திருச்சி மாவட்டத்தில் இன்றைய நிலவரப்படி, டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு 8 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும், அவர்கள் நலமுடன் இருப்பதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் தற்போது வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. திருச்சி மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் பொது மக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.
பொதுமக்கள் நன்னீரை தேங்க விடாமல், நல்ல தண்ணீரில் வளரும் டெங்கு கொசுவை ஒழிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments