திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் நேற்று (07.10.2023) பதிவான மழை அளவை, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
மண்ணச்சநல்லூர் வட்டத்திற்கு உட்பட்ட தேவிமங்கலம் 9.4 மி.மீ, சமயபுரம் 0.7 மி.மீ, சிறுகுடி 47.2 மி.மீ ஆகிய அளவுகளில் மழை பெய்து உள்ளதாக தெரிவித்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் மொத்தத்தில் 59.3 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சராசரியாக 2. 47 ஆக மழையின் அளவு பதிவாகியுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments