திருச்சி உறையூர் ஐஸ்வர்யா மருத்துவமனை நடத்தும் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் சர்க்கரை நோய் மற்றும் பொது மருத்துவம் முகாம் நடைபெற உள்ளது. நாள் : (27.04.2024) (சனிக்கிழமை). நேரம் : காலை 10:00 மணி முதல் மதியம் 01:00 மணி வரை. இடம் : ஐஸ்வர்யா மருத்துவமனை, உறையூர், திருச்சி.
இம்மருத்துவ முகாமில் சர்க்கரை நோய், சர்க்கரை நோயுடன் கூடிய பாத எரிச்சல், நீண்ட நாளாக ஆறாத புண், உயர் ரத்த அழுத்தம், காய்ச்சல், தலைவலி, பொது நல மருத்துவம், தைராய்டு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண முகாமில் கலந்து கொள்ளுங்கள். இம்முகாமில் கலந்து கொள்ள 0431 – 4000969 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துவது அவசியம்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments