திருச்சி சட்டக் கல்லூரி வளாகத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கட்டுமான பணிக்காக 14 மரங்கள் தாய்மண் வேரோடு எடுத்து வேறு இடம் நடப்பட்டது.அந்த மரங்கள் பொதுப்பணி துறையின் பராமரிப்பின் உதவியால் நல்ல நிலையில் துளிர் விட்டு வளர தொடங்கியுள்ளது.
வனத்துறைக்கு அளிக்கப்படும் மறுநடவு பயிற்சியில் முதலில் திருச்சி சட்டக் கல்லூரி வளாகத்தில் மறு நடவு செய்யப்பட்டு வளர்ந்த மரங்களை நேரடியாக பார்வையிட்டனர். மறு நடவு செய்வதில் மீண்டும் வளர்ந்த மரங்களை பார்வையிட்டு வனத்துறையினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments