வான், கடல் வழியில் சரக்குகளை கையாளும் திருப்பூரை தலைமையிடமாக கொண்டு இயங்க கூடிய EURO EXIM நிறுவனத்தில் வீட்டிலிருந்தே பணிபுரிவதற்கான பணியிடங்களுக்கு வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
நன்கு ஆங்கிலத்தில் தெளிவாக உரையாட தெரிந்த கணினி பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் 15000 முதல் 20000 ஆயிரம் வரை சம்பளத்துடன் வேலைவாய்ப்பு காத்திருக்கிறது. தங்களது சுயவிபரத்தை மின்னஞ்சல் மூலமாகவும், நேரிலும் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/JkCD459G9UQE7IpwNM1sth
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments