திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சிக்கு புதிய அலுவலகம் கட்டவும், புதிய பேருந்து நிலையம் அமைக்கவும் உள்ளிட்ட பல்வேறு இடத்தினை தேர்வு செய்வதற்கான ஆய்வு பணியை தமிழ்நாடு நகராட்சிகளின் இயக்குனர் பொன்னையா ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் லால்குடி ஆர்டிஓ வைத்தியநாதன், லால்குடி நகராட்சி தலைவர் துரை மாணிக்கம், நகராட்சி ஆணையர் குமார்,
நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் சரஸ்வதி, மண்டல செயற்பொறியாளர் பார்த்திபன் மற்றும் கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments