திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டம், துவரங்குறிச்சியில் அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், நேரில் சென்று பார்வையிட்டு மாணவர்களுக்கு அளிக்கப்படும் உணவின் தரத்தினை ஆய்வு செய்தும், உணவுப் பொருள் இருப்பினை பார்வையிட்டும் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வுகளில் மருங்காபுரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்கள், ஊரக வளர்ச்சிப் பணி அலுவலர்கள், உதவித்திட்ட அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….
https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments