குற்றசம்பவங்களை குறைக்க வேண்டியும், சாலை விபத்துக்களை தடுக்க வேண்டியும், திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அதிகாரிகள், காவலர்களுக்கு உத்தரவிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் திடீர் சர்ப்ரைஸ் விசிட் செய்தனர்.
ராம்ஜிநகர், இனாம்குளத்தூர், மணப்பாறை காவல் நிலையங்களையும், இரவு பணிகளையும் சைக்கிளில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இரவு 10.30 மணிமுதல் அதிகாலை 4.30 மணி வரை மாவட்டத்தில்
சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பயணம் மேற்கொண்டு இரவு பணி காவலர்களுக்கு பல்வேறு இடங்களில் அறிவுரை வழங்கினார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.co/nepIqeLanO
Comments