தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடைகள் அணிந்து, இனிப்புகள் உண்டு மகிழ்ந்தனர்.
மேலும் பண்டிகையின் முக்கிய நிகழ்வாக வெடி வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மாநகரில் உள்ள சிறுவர்கள் வெடி வெடித்த போது ஏற்பட்ட காயத்தின் காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில் பத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் சிகிச்சைக்கு வந்துள்ளனர். அவர்கள் தீ காயம் ஏற்பட்டுள்ளதால் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Comments