Wednesday, August 13, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி மாநகராட்சியை திமுக கைப்பற்றியது

திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் தி.மு.க கூட்டணி 59 இடங்களில் வெற்றி. இதில் தி.மு.க வேட்பாளர்கள் 49 இடங்களிலும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் 10 இடங்களிலும் வெற்றி. எதிர் கட்சிகள் – 4 வார்டுகளிலும், சுயேச்சை வேட்பாளர்கள் – 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற தி.மு.க வேட்பாளர்கள் – 49

1. லெட்சுமி தேவி – 1வது வார்டு

2. செல்வி – 3 வது வார்டு

3. ஆண்டாள் ராம்குமார் – 4 வது வார்டு

4. கலைமணி – 6 வது வார்டு

5. ராதா சரவணன் – 7 வது வார்டு

6. பங்கஜம் மதிவாணன் – 8 வது வார்டு

7. நாகலட்சுமி 9 வது வார்டு

8. முத்துக்குமார் – 10 வது வார்டு

9. விஜய ஜெயராஜ் 11 வார்டு

10. பன்னீர்செல்வன் – 12 வது வார்டு

11. மணிமேகலை – 13 வது வார்டு

12. தங்கலட்சுமி – 15 வது வார்டு

13. மதிவாணன் 16 வது வார்டு

14. சண்முக பிரியா 18 வது வார்டு

15 சாதிக்பாஷா – 19 வது வார்டு

16. மும்தாஜ் பேகம் – 21 வது வார்டு

17. விஜயலட்சுமி கண்ணன்- 22வது வார்டு 

18. நாகராஜ் – 25 வது வார்டு

19. விஜயலெட்சுமி – 26 வது வார்டு

20. அன்பழகன் – 27 வது வார்டு

21. பைஸ் அகமது – 28 வது வார்டு (திருச்சி மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த பைஸ் அகமது, திமுகவின் சின்னத்தில் போட்டியிட்டார்)

22. கமால் முஸ்தபா 29 வது வார்டு

23. ஜெயநிர்மலா – 32 வது வார்டு

24. திவ்யாதனகோடி – 33 வது வார்டு

25. ராஜசேகர்- 34 வது வார்டு

26. கார்த்திகேயன் – 36 வது வார்டு

27. தர்மராஜ்  – 38 வது வார்டு

28. சிவக்குமார் (KNS) – 40 வது வார்டு

29. நீலமேகம் – 42 வது வார்டு

30. செந்தில் – 43 வது வார்டு

31. பியூலா மாணிக்கம் – 44 வது வார்டு

32. சித்தாலெட்சுமி – 45 வது வார்டு

33. ரமேஷ் – 46 வது வார்டு

34. தர்மராஜ்  48 வது வார்டு

35. லீலா – 49 வது வார்டு

36. ரிஷ்வான பானு – 50 வது வார்டு

37. தமராஜ் – 51 வது வார்டு

38. துர்கா தேவி 52 வது வார்டு

39. கலைச்செல்வி 53 வார்டு

40. புஷ்பராஜ் 54 வார்டு

41. ராமதாஸ் 55 வது வார்டு

42. மஞ்சுளா தேவி – 56 வது வார்டு

43. முத்து செல்வன் – 57 வது வார்டு

44. கவிதா செல்வம் – 58 வது வார்டு

45. காஜாமலை விஜய் 60 வது வார்டு

46 ஜாபர் அலி – 61வது வார்டு

47. சுபா – 62 வது வார்டு

48. பொற்கொடி – 63 வது வார்டு

49. மலர்விழி – 64 வது வார்டு

காங்கிரஸ் – 5

50.  ஜவஹர் – 2 வது வார்டு

51.  சோபியா விமலாராணி – 24 வது வார்டு

52.  சுஜாதா – 31 வது வார்டு

53. ரெக்ஸ் – 39 வது வார்டு

54.  கோவிந்தராஜன் – 41 வது வார்டு

மதிமுக – 2

55. முத்துக்குமார் – 5வது வார்டு

56. கதிஜா – 30 வது வார்டு

CPI -1 / CPM – 1 / VCK – 1

57.  சுரேஷ் குமார் – 23 வது வார்டில்

58.  சுரேஷ்  – 35 வது வார்டில்

59.   பிரபாகரன் – 17 வது வார்டில்

எதிர் கட்சிகள் 4 வார்டுகளில் வெற்றி

அதிமுக – 3

60.  அரவிந்தன் – 14 வது வார்டு

61. அனுசியா – 37 வது வார்டு

62. அம்பிகாபதி 65 வது வார்டு

அமமுக – 1

63. செந்தில்நாதன் – 47 வது வார்டு 

சுயேச்சை – 2

64.  எல் ஐ சி சங்கர் – 20வது வார்டு 

 65. கீதா 59வது வார்டு

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *