போர்வெல் தொகுதி காட்டூர் மண்டலம் மூன்றில் 38வது வார்டில் ஆழ்துளை கிணற்றுடன் கூடிய குடிநீர் தொட்டியை கே. வி.கே. சாமி தெரு, வேணுகோபால் நகர், வதுபாப்பக்குறிச்சி புதுத்தெரு ஆகிய பகுதிகளில் பொதுமக்களின்
வேண்டுகோளுக்கிணங்க திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்துதலா ரூபாய் 9.35 லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார்
இந்நிகழ்வில் மண்டலம் மூன்றின் தலைவர் மு.மதிவாணன் மாமன்ற உறுப்பினர்கள் நீலமேகம் தாஜுதீன் உதவி செயற்பொறியாளர் ஜெகஜீவராமன் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments