திருச்சி கிழக்கு திமுக வெற்றி வேட்பாளர் முனைவர் இனிகோ இருதயராஜ் வீடு வீடாக நடந்து சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது சாலையோரத்தில் இட்லி விற்பவரின் கடையில் இட்லி வாங்கி சாப்பிட்டது மக்களை வெகுவாக கவர்ந்தது.
வேட்பாளர் செல்லும் இடங்களில் எல்லாம் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். உடன் பகுதி செயலாளர் மதிவாணன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
Comments