Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

இஸ்லாமியர்களிடம் கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ தீவிர வாக்கு சேகரிப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வெற்றி வேட்பாளர் முனைவர் இனிகோ இருதயராஜ் அவர்கள் பாலக்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடு வீடாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.

இதன் ஒரு பகுதியாக பாலக்கரையில் அமைந்துள்ள நாணாமூணா பள்ளிவாசலில் இஸ்லாமியர்களை சந்தித்து திராவிட முன்னேற்ற கழகத்திற்கு ஆதரவு திரட்டினார். 
உடன் பகுதி கழக செயலாளர் மண்டி சேகர் உள்ளிட்டோர் உடன் பரப்புரையில் ஈடுபட்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *