தமிழக அரசு, ஈ.எம்.ஆர்.ஐ., கிரீன் ஹெல்த் சர்வீசஸ் நிறுவனம் ஆகியவை இரு பிரிவுகளில் உள்ள பணியிடங்களுக்கு வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், மருத்துவ உதவியாளர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
நாளை (04.02.2023) சனிக்கிழமை காலை 10 மணி முதல் 3 மணி வரை திருச்சி அரசு மருத்துவமனையிலுள்ள 108 நடைபெற உள்ளது. மேலும் விபரம் மற்றும் தொடர்ப்புக்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments