Trending recruitment service நிறுவனத்தில் 500க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்குமிட வசதியுடன் டெய்லர் மற்றும் உதவியாளர்களுக்கு மாதம் ரூபாய் 13000 முதல் 15000 ஊதியத்துடன் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிறுவனத்தில் பணிபுரிவதற்கு 200 பெண்களும் டெய்லர் மற்றும் உதவியாளர் பணிக்கு ஆண்/பெண் என 300 பணியாளர்கள் தேவைப்படுகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/LFNwwZ6K29zAPpD8WoDIQc
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments