அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 14.04.2023 அன்று பிறந்தநாளை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் அவர்கள் தலைமையில்
சமத்துவ நாள் உறுதிமொழியினை துணை மேயர் . ஜி. திவ்யா மற்றும் அனைத்து அலுவலர்களும்,பணியாளர்களும் இன்று (13.4.2023) ஏற்றுக்கொண்டனர்
திருச்சி மாவட்ட காவல் அலுவலகத்திலும் இன்று சமத்துவ நாள்உறுதிமொழி எடுக்கப்பட்டது.

        
                                            
                            13 Jun, 2025                          
390                          
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
        
 13 April, 2023
            




			

          
                          
            
            
            
            
            
            
            
            
            
            
                          
                          
                          
                          
                          
                          
                          


Comments