தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை 95.94 % தேர்ச்சி விகிதம் அடைந்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பழையக்கோட்டையை சேர்ந்த 17 வயது பன்னிரண்டாம் மாணவி ரேணுகா மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்து உயிரிழந்துள்ளார்.
மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு உடல் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது. மேலும் டி.எஸ்.பி ஆர்.பிருந்தா தலைமையில் போலீஸார். விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
பன்னிரண்டாம் வகுப்பு ரிசல்ட்ரில் மாணவி தோல்வி என்ற நிலையில் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய…https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
Comments