விவசாயிகளை கன்னியாகுமரி சென்று தியானம் செய்ய விடாமல் தடுத்ததாலும், இலாபகரமான விலை கொடுக்காமல், நதிகளை இணைக்காமல், விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தருவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் மோடி கண்டித்து ஏர்போர்ட் உள்ளே நுழைந்து
விமான மறியல் செய்ய இருந்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகளை மலர் சாலை, அண்ணாமலை நகர், திருச்சி சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்த விவசாயிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் வெளியில் வர விடாமல் வீட்டு காவலில் அடைத்து வைத்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments