தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பின்படி, திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் முதலுதவி மருத்துவ மையத்தினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (2.5.22) திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு மன்னச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சீ.கதிரவன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்கள் கல்யாணி, செல்வராஜ் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO
Comments