திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் கே பெரியபட்டி கிராமம் மறவனூர் பெரிய குளத்தில் வருகின்ற (16. 06.2025) திங்கட்கிழமை மீன்பிடி திருவிழா நடைபெற இருப்பதால் அனைவரும் கலந்து கொண்டு
சிறப்பிக்குமாறு நாட்டான்மை ஆர் கபில்தேவ் கவுண்டர் மற்றும் ஊர் பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர் இது அனைத்து சுற்றுவட்டார பொதுமக்களும் பயன்பெறும் வகையில் நடத்தப்படும் ஒரு சமூகத் திருவிழா ஆகும்.பெரிய வலைகளை பயன்படுத்தி மீன்
பிடிக்க அனுமதி இல்லை, மீன் பிடித்து விற்பவர்கள் மீதும் கடுமையான சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பதுடன் பிடித்த மீன்களையும் பறிமுதல் செய்யப்படும்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments