Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் தரையிறங்க வேண்டிய விமானம் மோசமான வானிலை சென்னையில் தரையிறக்கம்

சென்னையிலிருந்து திருச்சிக்கு புறப்பட்டு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 7:45 மணிக்கு தரையிறங்க வேண்டும். இன்று விமானம் ஏற்கனவே தாமதமாக புறப்பட்டு வந்தது.8:15க்கு தரையிறங்க முற்பட்ட பொழுது திருச்சி விமான நிலையத்துக்கு

முன்னதாகவே வானிலை மோசமாக இருந்ததால் மீண்டும் 56 பயணிகளுடன் சென்னைக்கு திரும்பியது. வானிலை சரியான உடன் மீண்டும் சென்னையில் இருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வரும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

*DIVERTED FLIGHT – 15-05-2025*

*AIRLINE – AIR INDIA EXPRESS*

*REG NO: VT-BXQ*

*FLIGHT NO – IX1624*

*A/C TYPE – B738*

*SECTOR – MAA/TRZ*

STA – 19:45

ETA- 20:40 (delayed)

*DIVERTED TO MAA. Due to bad weather in perambalur

INFORMATION RECEIVED FROM AIRLINES AT 20:39 HRS*

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *