Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

கிளாசிக் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸ்கில்ஸ் டெவலப்மெண்ட் சார்பில் மாணவர்களுக்கான இலவச பயிற்சி – அனுமதி இலவசம்

உங்களுக்கு நிறைய langauges கத்துகிடணும்ன்னு ஆசையா உங்களுடைய ஞாபக சக்தியை அதிகரிக்கம்ன்னு ஆசையா உங்களுடைய தனித்திறமை என்னனுன்னு தெரிஞ்சுகிடணும் ஆசையா? உங்க மூன்னு ஆசைகளை நிறைவேற்றிட ஒரு அருமையான வாய்ப்பு.

இதுகுறித்து பன்மொழி வித்தகன் அக்ரம் கூறுகையில்…. நான் ஒரு 3 வேர்ல்டு ரிக்கார்டு பண்ணியிருக்கேன். எனக்கு ஒரு 46 மொழிகள்ல பேச தெரியும். கிட்டத்தட்ட 400 மொழிகள்ல எழுத, வாசிக்க, தட்டச்சு செய்ய முடியும். என்னுடைய திறைமைக்கு வெளிநாட்டுல படிக்க வாய்ப்பு கிடைத்து ஜெர்மனி, ஆஸ்திரிய நாடுகள்ல படிச்சு முடித்து விட்டு இப்போது இந்தியாவுல, நான் ஒரு 20 மொழிகளை நம்ம தமிழ் மக்களுக்கு கற்று கொடுத்து வருகிறேன்.

நான் ஏற்கெனவே சொன்ன, உங்களது மூன்று ஆசைகளை நிறைவேத்துவதற்காக, திருச்சியில உள்ள Classic Institute Of Skills Development நிறுவனம் சார்பில் ஒரு இலவச அறிமுக வகுப்பை ஏற்பாடு செய்துள்ளனர். அந்த நிகழ்ச்சியில் நானும், என் தந்தை பன்மொழி அறிஞர் டாக்டர் மொழிப்பிரியன், இரண்டு பேரும் சேர்ந்து எப்படி பன்மொழிகளை கற்றுக் கொள்வது? எப்படி IQ & Memory யை அதிகப்படுத்துவது? எப்படி மறக்காமல் படிப்பது? நமக்கு இருக்கும் திறமையை நாம எப்படி கண்டுபிடிக்கிறது? எப்படி ஜீனியஸாக என்னை மாதிரி உருவாகுவது? என்ற பல விஷயங்களை இந்த அறிமுக வகுப்பில் சொல்ல இருக்கிறோம். 

நாளை (30.11.2024) சனிக்கிழமை காலை 10:00 மணியிலிருந்து 12:30 வரையும், அதே சனிக்கிழமை மாலை 03:00 மணியிலிருந்து 5:30 மணி வரையும், மறுநாள் (01.12.2024) ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணியிலிருந்து 12:30 வரையும், அதே ஞாயிற்றுக்கிழமை மாலை 03:00 மணியிலிருந்து 5:30 மணி வரையும், உங்களுக்கு தகுந்தவாறு நேரங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. 

உங்களுக்கு எந்த நாளில் எந்த நேரத்தில் கலந்து கொள்ள விரும்புகிறீங்களோ, அந்த நேரத்தில் கலந்து கொள்ளலாம். எத்தனை பேர் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். ஆனால் முன்பதிவு அவசியம். முன்பதிவுக்கு 99 52 10 53 50 / 96 77 97 03 01 இந்த எண்களை தொடர்பு கொள்ளவும். நடைபெறும் இடம் : Classic Institute of Skills Development, #6 Kalyanapuram, Tennur, Trichy. (Near Tennur Bridge. Opposite Tennur EB Office.)

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *