திருச்சி தில்லை நகரில் செயல்பட்டு வரும் வினோத் ஐகேர் மருத்துவமனை மற்றும் திருச்சி கிளக்கோமா அறக்கட்டளை இணைந்து இலவச கண் சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனையை ஏற்பாடு செய்துள்ளனர்.
வினோத் ஐ கேர் மருத்துவமனையில்
செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி முதல் 30ம் தேதி வரை இலவச கண் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனை நடைபெறும்.இப்பரிசோதனை முகாம்களில் அரவிந்த் கண் மருத்துவமனை முன்னாள் மருத்துவர் டாக்டர்.எம்.வினோத் அவர்கள் ஆலோசனையும் வழங்க இருக்கிறார்.சிகிச்சை முகாமில் கண் சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் ஆலோசனை வழங்கப்படும்.
சிகிச்சைக்காக வருபவர்களுக்கு காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வை நேரம் வழங்கப்படுகிறது.ஞாயிற்றுக்கிழமை மட்டுமே விடுமுறை.பொதுமக்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மருத்துவ ஆலோசனை தொடர்புக்கு – 0431- 2741742 99522 43444
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments