திருச்சி வினோத் கண் மருத்துவமனையின் முதலாம் ஆண்டு விழா நேற்று (20.08.2022) நடைபெற்றது. இவ்விழாவில் மருத்துவமனையில் பணியாற்றிய அனைவருக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் இம்மருத்துவமனையில் ஒரு வருடத்தில் 8102 விழிகள் சிகிச்சையும், 397 கண்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வினோத் கண் மருத்துவமனையில் நாளை (22.08.2022) முதல் (31.08.2022) ஆம் தேதி வரை இலவச கண் பரிசோதனை செய்யப்படுகிறது.
காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், 7மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இந்த இலவச கண் பரிசோதனை நடைபெறும். பொதுமக்கள் அனைவரும் தவறாமல் இந்த இலவச கண் பரிசோதனை முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments