60 வயது கடந்த நபர்களுக்கு திருச்சி எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆராய்ச்சி மையத்தில் மூன்று நாட்கள் உள் நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு முழு உடல் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது.
இன்றைய கட்டண நிலவரப்படி எட்டாயிரத்திற்கும் அதிகமான மதிப்புள்ள கீழ்கண்ட பரிசோதனைகள் சிகிச்சை மற்றும் இதர சேவைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
மேலும் விபரம் மற்றும் தொடர்புக்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments