திருச்சி சுப்ரமணியபுரம் ஆயுதப்படை திருமண மண்டபத்தில் காவலர்களுக்கான இலவச மருத்துவ முகாம் காலை 10 மணி முதல் மாலை 4 வரை நடைபெறுகிறது. காவலர் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ முகாம் துளசி பார்மசி ஏற்பாடு செய்திருந்தது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் பார்வையிட்டு தானும் கண் பரிசோதனை செய்து கொண்டார். முகாமில் இலவச கண் பரிசோதனை மற்றும் ஆலோசனை இலவச பல் பரிசோதனை மற்றும் ஆலோசனை இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் சர்க்கரை அளவு பார்க்கப்படும் மற்றும் மருத்துவ ஆலோசனை காது, மூக்கு, தொண்டை பரிசோதனை மற்றும் ஆலோசனை நுரையீரல் பரிசோதனை வழங்கப்பபட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments