திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கான இலவச தியான வகுப்பு (meditation camp ) இன்று தொடங்கியது. மூன்று நாள் நடக்கும் Heartfullness சார்பில் இந்த தியான வகுப்பு இன்று (19.03.2023) தொடங்கி (21.03.2024) வியாழக்கிழமை வரை நடைபெறும்.
இன்று மாவட்ட நீதிபதி K.பாபு மற்றும் தலைமை குற்றவியல் நீதிபதி N.S.மீனா சந்திரா மற்றும் மூன்றாவது மாவட்ட கூடுதல் நீதிபதி தங்கவேல் ஆகியோர் துவக்கி வைத்தார்கள். முதல் நாள் நிகழ்ச்சியை heartfullness தமிழ்நாடு தலைமை பயிற்சியாளர் பிரகாஷ் தியானம் பயிற்சி அளித்தார்.
உடன் பயிற்சியாளர்கள் ராமசுப்ரமனியன், சங்கீதா ஆகியோர் இருந்தனர் இதற்கான ஏற்படுகளை குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி. வி. வெங்கட் செய்திருந்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments