Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

UPSC மற்றும் TNPSC குரூப்-1 & 2 தேர்வுகளுக்கு இலவச மாதிரி வகுப்பு

முன்னணி பயிற்சி நிறுவனம் சார்பில் UPSC மற்றும் TNPSC குரூப்-1 & 2 தேர்வு களுக்கு இலவச மாதிரி வகுப்பு பிப்ரவரி 2 மற்றும் 9-ம் தேதிகளில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை மற்றும் சேலம் ஆகிய இடங்களில் நடக்கிறது.

கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி கடந்த 11 ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சியை வழங்கி வருகிறது. எண்ணற்ற மாணவ-மாணவிகள் இங்கு பயின்று பல்வேறு அரசுப் பணியாளர்களாக பணி புரிந்து வருகின்றனர்.

இலவச மாதிரி வகுப்பு : UPSC மற்றும் TNPSC நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான இலவச மாதிரி வகுப்பு வருகிற பிப்ரவரி 2 மற்றும் 9-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழி முறைகளை சிறந்த வல்லுனர்களைக் கொண்டு வழங்கப்படுகிறது UPSC மற்றும் TNPSC நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ மாணவிகள் இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

மேலும், சென்னையிலும், திருச்சி கோயம்பத்தூர். சேலம் மற்றும் மதுரைக் கிளைகளிலும் UPSC மற்றும் TNPSC குரூப்-1 மற்றும் குரூப்-2 தேர்வுக்கான மாணவர் சேர்க்கை கிங்மேக் காஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி யில் நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள https://kingmakersiasacademy.com/events/?utm_source=kma&utm_medium=trichyvision&utm_campaign=gr1_prelims_free_demo இணையவழியில் அல்லது ORCode வழிய முன்பதிவு செய்து கொள்ள வேண்டும், என கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி நிர்வாக இயக்குனர் பூமிநாதன் தெரிவித்தார். தொடர்புக்கு 9444227273 / www.kingmakersiasacademy.com

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *