ஒமேகா சென்டர் ஆஃப் ஹோப் எம்ப்ளாய்மென்ட் டிரெய்னிங் இன்ஸ்டிடியூட் சார்பில், இலவச திறன் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு வெறும் 60 மணி நேரம் (ஒரு நாளைக்கு 1.5 மணி நேரம் மட்டுமே) வழங்கப்பட்டு திருச்சி பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கி தரப்படும்.
வயது வரம்பு: 18 வயது To 30 வயது வரை
கல்வி தகுதி: 10 To டிகிரி வரை. மேலும் விவரங்களுக்கு 6383510186 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments