திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் செல்லும் சாலையில் மாநகராட்சி ஊழியர்கள் குப்பைகளை கொட்டி செல்கின்றனர்.
மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை அலுவலர்கள்,அரசு அலுவலர்கள் என அனைவரும் கடந்து செல்லும் சாலையில் இது போன்று குப்பைகளை கொட்டிச் செல்லும் மாநகராட்சி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO
Comments