திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலையில் அம்மா மண்டபம் சாலையில் மரம் ஒன்று விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு. தற்பொழுது அப்பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
மின்வாரிய ஊழியர்கள் மரத்தை அப்புறப்படுத்தும் பணி ஈடுபட்டுள்ளனர். இரண்டு மணி நேரமாக ஜேசிபி வாகனங்களை வைத்து தீயணைப்புத்துறை மாநகராட்சி பணியாளர்கள் மரத்தை அகற்றும் பணி ஈடுபட்டு வருகின்றனர்.
போக்குவரத்து இச்சாலையில் நிறுத்தப்பட்டுள்ளது. மாற்றுச்சாலையில் வாகனங்கள் செல்ல காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments