திருச்சி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களுக்கு அரசுத் தரப்பு புதிய வழக்கறிஞர்கள் மற்றும் பிளீடர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள திருச்சி மாவட்ட தலைமை நீதிமன்றம், துறையூர் நீதிமன்றம், லால்குடி நீதிமன்றம், மணப்பாறை நீதிமன்றம், முசிறி நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்களுக்கு 12 வழக்கறிஞர்கள் அரசு தரப்பிற்கு நியமிக்கப்பட்டு இருக்கின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments