ஸ்ரீரங்கம் விக்னேஷ் ஸ்ரீரெங்கா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் K.G. குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு அறங்காவலர் சகுந்தலா விருத்தாசலம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக டாக்டர். மினு கலந்து கொண்டு குழந்தைகளுக்குப் பட்டம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
விழாவில் சேர்மன் கோபிநாதன், அறங்காவலர் லட்சுமி பிரபா கோபிநாதன், இயக்குநர் வரதராசன், ஆலோசகர் மலர்விழி, பள்ளி முதல்வர் நளினி, துணை முதல்வர் ஆரோக்கிய ரீனா, நிர்வாக அலுவலர் ஆறுமுகம், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
Comments