டெல்லியில் போராடும் விவசாயிகள் அறிவித்திருக்கும் பாரத் பந்த்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று திருச்சியில் கடைகள், வணிக நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திருச்சியில் தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தினர் தங்களது ஆம்புலன்ஸ் வாகனத்தில் பச்சை கொடி கட்டி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
Advertisement
Comments