திருச்சி மாவட்டத்தில், 4 இடங்களில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது.என, மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் பிரகாசம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில்,
திருச்சி மாவட்டத்தில் ஏப்ரல் 11-ஆம் தேதி (இரண்டாம் செவ்வாய்கிழமை)லால்குடி கோட்ட அலுவலகத்திலும்,18ஆம் தேதி திருச்சி நகரிய கோட்ட அலுவலகத்திலும், 21ம் தேதி திருச்சி கிழக்கு கோட்ட அலுவலகத்திலும்,25ம்தேதி மணப்பாறை கோட்ட அலுவலகத்திலும் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது.இதில், பொதுமக்கள் குறைகளை தெரிவித்து செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
Comments