உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் குடமுழுக்கு விழா வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி உட்பட முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிலையில், மத்திய அரசு அறிவு அதேபோன்று வெளியிட்டுள்ளது.
அதில் ராமர் கோவில் திறப்பு விழா வரும் 22 ஆம் தேதி அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள், மத்திய நிறுவனங்கள் மற்றும் மத்திய தொழில் நிறுவனங்களில் அரை நாள் விடுமுறை என குறிப்பிடப்பட்டுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments