பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தேர்வு நெறியாளர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கக்கூடிய கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், இளநிலை மற்றும் முதுநிலை பருவ எழுத்து தேர்வுகள் அனைத்தும் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வுக்குரிய மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும்,
மேலும் மேற்கண்ட தகவலை தங்கள் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணாக்கர்கள் அனைவருக்கும் தெரிவிக்குமாறு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தேர்வு நெறியாளர் கல்லூரி முதல்வர்களுக்கு கடிதம்.பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் 130க்கும்மேற்பட்ட கல்லூரிகள் இயங்குகிறது.
குறிப்பாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 130 க்கும் மேற்பட்ட கல்லூரிகள் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயக்குகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments