Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியிலிருந்து புறப்படும் அதிவேக விரைவு ரயில் நாளை 03.12.2021 ஒருநாள் மட்டும் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு

வங்கக்கடலில் தென்மேற்கு பகுதியில் ஜாவத் புயல் உருவாவதால் வாரம் இருமுறை இயக்கப்படும் திருச்சி – ஹவுரா அதிவேக விரைவு ரயில் (12664) சேவை

நாளை (03.012.2021) முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *