திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் நடத்தும் நீலம் பண்பாட்டு மையத்தின் கானா பாடகி இசைவாணி கடந்த சில நாட்களுக்கு முன் ஸ்ரீ ஐயப்ப சுவாமியை இழிவுபடுத்தி பாடல் ஒன்று பாடினார்.
இச்சம்பவம் இந்து மக்கள் மற்றும் ஐயப்ப பக்தர்களிடையே மன வேதனைக்கு உள்ளாக்கியது. இந்நிலையில் திருச்சி புறநகர் மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஒன்றியம் இந்து முன்னணி மற்றும் ஐயப்ப பக்தர்கள் சார்பாக கானா பாடகி இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிறுகனூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments