Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

விடுமுறை கால சிறப்பு இரயில் திருச்சி – தாம்பரம் இடையே இயக்கம்

தொடர்ச்சியாக வரும் விடுமுறை தினத்தை கருத்தில் கொண்டு, சென்னையில் இருந்து சிறப்பு இரயில் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இந்த இரயில் 30 ஆம் தேதி தாம்பரம் – திருச்சி இடையேவும், 1 ஆம் தேதி திருச்சி – தாம்பரம் இடையேவும் இயக்கபட உள்ளது. 

தாம்பரம் – திருச்சி இடையே இயங்கும் நேரம் (30.09.2023 அன்று மட்டும்)

▪️தாம்பரம் – 10.30 PM 

▪️சிதம்பரம் – 01.55 AM 

▪️மயிலாடுதுறை – 02.40 AM 

▪️கும்பகோணம் – 03.15 AM

▪️பாபநாசம் – 03.27 AM 

▪️தஞ்சாவூர் – 04.00 AM

▪️திருச்சி – 06.10 AM 

திருச்சி – தாம்பரம் இடையே இயங்கும் நேரம் (01.10.2023 அன்று மட்டும்)

▪️திருச்சி – 10.45 PM 

▪️தஞ்சாவூர் – 11.45 PM

▪️பாபநாசம் – 00.16 AM

▪️கும்பகோணம் – 00.32 AM

▪️மயிலாடுதுறை – 01.15 AM

▪️சிதம்பரம் – 01.58 AM

  ▪ தாம்பரம் – 06.10 AM

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *