புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே அரசு பேருந்தும், டாட்டா ஏசி வாகனமும் மோதிக்கொண்டதால் கோரா விபத்து நிகழ்ந்தது. இவ்விபத்தில் 6 பேர் படுகாயமடைந்தனர். புதுக்கோட்டை வன்னியன் விடுதி ஜல்லிக்கட்டுக்கு காளைகளை ஏற்றிக்கொண்டு திரும்பிய டாட்டா ஏசி வாகனத்தின் மீது பேருந்து மோதி விபத்து நடந்துள்ளது.
டாட்டா ஏசி வாகனத்தில் வந்த மூன்று ஜல்லிக்கட்டு காளைகள் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதில் இரண்டு காளைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. பேருந்து மற்றும் டாட்டா ஏசி வாகனத்தில் வந்த 8க்கும் மேற்பட்டோரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விபத்தில் 2 நபர்கள் உயிரிழந்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments