Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மாமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா

திருச்சி மாநகராட்சி 16-வது வார்டு மாமன்ற உறுப்பினர் மு.மதிவாணன் அலுவலம் மற்றும் வார்டு மக்கள் அரசு சான்றிதழ் பெற இ-சேவை மையம் திறப்பு விழா நடைபெற்றது. மண்டல தலைவர் 16 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மதிவாணன் முன்னிலை வகித்தார்தமிழக பள்ளிகல்வி துறை அமைச்சர் திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அலுவலகம் மற்றும் இ-சேவை மையத்தை  திறந்துவைத்தார்.

நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ், அப்துல் சமத் துணை மேயர் திவ்யா, வன்னை அரங்கநாதன் பகுதி கழகச் செயலாளர்கள் வட்ட கிளைக் கழகச் செயலாளர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொடைனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *