திருவானைக்கோவில் நரியன் தெருவைச் சேர்ந்தவர் விக்கி. முன் விரோதம் காரணமாக நேற்று இரவு கையில் வாளை எடுத்துக்கொண்டு அதே பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி ஆட்டோ கண்ணாடியை உடைத்து வேலுச்சாமி அவரது மகன் தலையை எடுக்காமல் விடமாட்டேன் என்று அவரது வீட்டின் முன்பு கஞ்சா போதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
வேலுச்சாமி மனைவி கணவர் மகனை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு விக்கி முகத்தில் மிளகாய் பொடி தூவி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வந்த போது விக்கி ஓடிவிட்டான் போலீசார் தேடி வருகின்றனர்.விக்கி மீது குற்ற வழக்குகள் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.co/nepIqeLanO
Comments