இதில் வாலிபர் சங்க மாவட்ட தலைவர் சுரேஷ், மாதர் சங்க தலைவர்கள் சரஸ்வதி, லிங்கராணி மாணவர் சங்க தலைவர் துளசி செயலாளர் மோகன் ஆகியோர் பங்கேற்று கண்டன முழக்கமிட்டனர். காவல் துறையினர் விரைந்து வந்து மாவட்ட கண்காணிப்பாளர் சம்பவ இடத்தில் நேரில் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளோம். விரைவில் தீர்வு காண்போம் என்ற பேச்சுவார்த்தை அடிப்படையில் கலைந்து சென்றனர்.
Comments