திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் இறுதி கட்ட பிரச்சாரத்தை கொட்டப்பட்டு, கே.கே.நகர், மன்னார்புரம், பாபுரோடு, ஆண்டார் தெரு, சுப்ரமணியபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசுகையில்…. திமுக தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை, நகரப் பேருந்துகளில் இலவச பயணம், மகளிர் சுய உதவி குழு கடன்கள் தள்ளுபடி ஆகியவை நிறைவேற திமுக ஆட்சியை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றார். இந்ந பரம்பரையில் பகுதி செயலாளர்கள் மண்டி சேகர், பாலமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
Comments