திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில், தேசியக்கல்லூரி அணி சேம்பியன் பட்டத்தை வென்றது. பிஷப்ஹீபர் கல்லூரி, புனித வளனார் கல்லூரி, உருமுதனலட்சுமி கல்லூரி, நாகை வி.க. அரசுகல்லூரி, தஞ்சை சரபோஜி கல்லூரி ஆகிய அணிகளை வீழ்த்தி, அனைத்திலும் திருச்சி தேசியக்கல்லூரி வெற்றி பெற்று இந்த சாதனையை நிகழ்த்தியது.
இந்த வீரர்களை கல்லூரிச் செயலர், வழக்கறிஞர் கே.ரகுநாதன், முதல்வர் முனைவர் கி.குமார், துணை முதலவர் முனைவர் து. பிரசன்னபாலாஜி, எக்ஸெல் பவுண்டேஷன் தலைவர் முருகானந்தம் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments