Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

டிஜிட்டல் பொருளாதாரம் குறித்து கல்லூரிகளுக்கு இடையேயான போட்டி- ஜமால் கல்லூரி மாணவர்கள் சாம்பியன்ஷிப்

டோக் பெருமாட்டி கல்லூரி ஆராய்ச்சி மையம் மற்றும் பொருளாதாரத்துறை நடத்திய கல்லூரிகளுக்கு இடையேயான போட்டி கோலாகலமாக தொடங்கியது. டிஜிட்டல் பொருளாதாரம் எனும் தலைப்பில் மையமாகக் கொண்டு போட்டி அமைந்தது. விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் பொருளியல் துறை சார்பாக கலந்து கொண்ட மாணவர்கள் முகமது அலி மொய்தீன்,முகமது பஜல் மற்றும் ரமிஸ், முகம்மது சுல்தான் ஆகியோர் கலந்து கொண்டு Over allchampion ship வென்றனர்.

இதில் சிறப்பு விருந்தினராக பஞ்சாப் நேஷனல் வங்கி மேலாளர் கிஷோர் சிறப்புரை ஆற்றினார். Waalai group of hotels உள்ள நிர்வாக பங்குதாரரான ராஜகுமாரி ஜீவகன் வெற்றி பெற்ற கல்லூரிகளுக்கு பரிசுகளை வழங்கினார். Overall championship கோப்பையை வென்ற திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் பொருளியல் துறை மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகத்தின் சார்பாக வாழ்த்து தெரிவித்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *