Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் BNI-இன் புதியதோர் தொழில் முனைவோருக்கான BNI Spark Chapter அறிமுகம்.

BNI என்பது உங்கள் வணிகத்தை வளர்ப்பதற்கு உதவுவதை விட அதிகம். இது உங்கள் நெட்வொர்க்கை உருவாக்க உதவுகிறது. உங்கள் புதிய குடும்பத்தின் ஒரு பகுதியாக மாறும். சக ஊழியர்கள், வணிக கூட்டாளர்கள் மற்றும் நண்பர்களைப் பெறுவீர்கள். இந்த நேர்மறையான மற்றும் ஆதரவான மக்கள் குழு எந்தவொரு நெருக்கடியையும் சமாளிக்க உங்களுக்கு உதவும்.

மிகப்பெரிய வணிக பரிந்துரை நெட்வொர்க் ஆகும். 76 நாடுகளில் கிட்டத்தட்ட 11,000 அத்தியாயங்கள் உள்ளன. பிஎன்ஐ உலகம் முழுவதும் உள்ளத தொழில் முன்னேற்றத்திற்காக ஒரு நெட்வொர்க்காக இது பயன்படுகிறது. BNI மூலம் அடுத்த கட்ட முன்னேற்றத்தை எதிர்நோக்கும் அனைவருக்கும் மிகப்பெரிய பங்காற்றுகிறது.

இதன் ஒரு மற்றொரு புதிய Chapter BNI Spark திருச்சியின் 19வது Chapter ஆக உதயமாகியுள்ளது. இதில் 40 புதிய தொழில் முனைவோர்கள் இணைந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியானது ரம்யாஸ் ஹோட்டலில் செப்டம்பர் 13 அன்று காலை 8 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பார்வையாளர்களும் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முதல் நாளான அன்று புதிய உறுப்பினர்கள் இணைந்து கொண்டனர். அனைத்து உறுப்பினர்களுக்கான பயிற்சிகளும் எடுக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் President : Mr.Bala, Vice President : Mr.Ganesh, Secretary/Treasurer : Mr.Raja Mohamed, Launch director Syed Saqeeb Nawaz, Launch director Mohamed Yusuf, launch director magdoom mohideen, Executive director Hafeez Basha, executive director Jahangeer Ahmed, Javeed Ahmed உறுப்பினர்கள் பார்வையாளர்களா 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்…

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *