திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் உள் விளையாட்டு அரங்கமாக இறகுப்பந்து(shuttle court) விளையாட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த உள்விளையாட்டு அரங்கத்தில் விளையாட விருப்பம் உள்ள பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு சேர்க்கை நடைபெறுகிறது.
விருப்பம் உள்ள பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உறுப்பினர்களாக ஆவதற்கு வரவேற்கப்படுகிறார்கள் என்ற தகவலை திருச்சி மாவட்ட ஆயுதப்படை அலுவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது குறித்த மேலும் விவரங்களுக்கு 0431-2333684 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze
#டெலிகிராம் மூலமும் அறிய… https://t.me/trichyvisionn
Comments