Site Logo mobile
Search Icon
Mobile Gif
Jobs

திருச்சி தேசிய கல்லூரியில் பணிபுரிய உதவி பேராசிரியர்கள் தேவை

திருச்சி கருமண்டபம் பகுதியில் இயங்கிவரும் தேசிய கல்லூரியில் பணிபுரிய உதவி பேராசிரியர் பணி இடத்திற்கு விண்ணப்பிக்கலாம்

துறை – PG and Research Department of physical Education and Sports Sciences

Qualification – PG with NET/SET or Ph.D., 

தகுதி வாய்ந்தவர்கள் ஈமெயில் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களை திருச்சி தேசிய  கல்லூரி இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
பணியிடம் திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள தேசிய கல்லூரி
 என நிர்வாகம் அறிவித்துள்ளது. விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 12.06.2021 .மேலும் விபரங்களுக்கு கீழ்க்கண்ட கைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *